காதலில் மாட்டாமல் - Kaadhalil Maataamal Song Lyrics

காதலில் மாட்டாமல் - Kaadhalil Maataamal

காதலில் மாட்டாமல் - Kaadhalil Maataamal


Lyrics:
காதலில் மாட்டாமல்
உலவுகின்ற காளை அவன்
கன்னியைத் தேடாமல்
இன்பம் கண்ட காளை அவன்
எவரையும் வழி மாற்றி
கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்
காதலில் மாட்டாமல் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
கண் வீச்சில் காலியான
காளையர்கள் எத்தனையோ
மை பூச்சில் மாறிப் போன
மன்னவர்கள் எத்தனையோ
செந்தேனின் இதழ் கண்டார்
மென் தூங்கல் நயம் கண்டார்
மின் காந்த இடை வீழ்ந்தார்
பூந்தென்றல் நடை வீழ்ந்தார்
எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்.......(காதலில்)

காதலில் மாட்டாமல் - Kaadhalil Maataamal Song Lyrics, காதலில் மாட்டாமல் - Kaadhalil Maataamal Releasing at 11, Sep 2021 from Album / Movie பார்வதி என்னை பாரடி - Parvathi Ennai Paradi (1993) Latest Song Lyrics