என்ன சமையலோ - Enna Samayalo Song Lyrics

என்ன சமையலோ - Enna Samayalo
Artist: K. S. Chithra ,S. P. Balasubramaniam ,
Album/Movie: உன்னால் முடியும் தம்பி - Unnal Mudiyum Thambi (1988)
Lyrics:
என்ன சமையலோ? ஹ
என்ன சமையலோ?
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ?
என்ன சமையலோ?
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ?
அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப் போனதே
என்னடி?
நாக்கு! மரத்துப் போனதே
அடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே.. ஆ
அடியே மோகனா அடுப்படி எனக்கென்ன சொந்தமா?
நீயும் வந்து சமைத்துப் பாரு
பேச்சை வளர்த்தால் உனக்கிங்கு கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துப் பாரடி.. அப்படியா?
சமைத்துக் காட்டுவோம்
இஷ்டம்போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம்
ஆஹா சபாஷ்
கல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன்
களைந்திடு அரிசியை கல்யாணி..
கல்… ஸ்.. ஆணி…ஆணி.. கவனி கல்யாணி
தநிஸரிநித தநிநிததம
கரிகரிகரிகரிகரிகரி கறிகாய்களும் எங்கே
கறிவேப்பிலை எங்கே
கரிகரிகரிகரிகரிகரி கறிகாய்களும் இங்கே
கறிவேப்பிலை இங்கே
மஞ்சள் பொடியும் எங்கே
மசாலாப் பொடியும் எங்கே
மஞ்சள் பொடியும் இங்கே
மசாலாப் பொடியும் இங்கே
பபபபபபதா பருப்பு இருக்குதா… இருக்கு
தநிதநிதநிதநிதநிதநி தனியா இருக்கா… இருக்கு
நிரிநி கொஞ்சம் பொறு நீ அடுப்பைக் கொஞ்சம் கவனி
கொதிக்கும் நீரில் அரிசியைப் போடு
வெந்தால் அதை நீ வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துக் காட்டுவோம்..
அய்யய்யோ அப்பா வந்துட்டாங்க!
அப்பா வரும் நேரம் ஸா தா மா க ஸ தா மா க ஸா த மா க தா ம த மா
அப்பா வரும் நேரம் சாதமாக தாமதமா?
ராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா?
பாடு வசந்தா
கமகமகமகமகமகம வாசம் வருதே
மா..ஸா..லா.. கரம் மசாலா
தமகமகமகமகமகம வாசம் வருதே
ஸரிஸரிஸரிஸரிஸரிஸரி விளையாட்டுகள் போதும்
கமதா மதநீ சாதம் ரெடியா?
சாதமிருக்கு ரெடியா ரசம் கொதிக்குது தனியா
சமையல் ரெடி அவியல் ரெடி
சமையல் ரெடி அவியல் ரெடி வருவல் ரெடி பொரியல் ரெடி
ததீங்கிணதோம் ததீங்கிணதோம்
சமையல் வேலை முடிஞ்சு போச்சு முடிஞ்சு போச்சு
இலையைப் போடடி பெண்ணே இலையைப் போடடி
சமைத்த உணவை ருசித்துப் பார்க்க இலையைப் போடடி

Releted Songs
என்ன சமையலோ - Enna Samayalo Song Lyrics, என்ன சமையலோ - Enna Samayalo Releasing at 11, Sep 2021 from Album / Movie உன்னால் முடியும் தம்பி - Unnal Mudiyum Thambi (1988) Latest Song Lyrics