என்தாரா என்தாரா - Enthaaraa Enthaaraa Song Lyrics

என்தாரா என்தாரா - Enthaaraa Enthaaraa
Artist: Chinmayi ,
Album/Movie: திருமணம் என்னும் நிக்காஹ் - Thirumanam Enum Nikkah (2014)
Lyrics:
என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
உன்தாரா உன்தாரா நானே உன்தாரா
என் வானம் பூத்ததே வீரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் வீரா
என் பார்வை ஆனதே கூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நாம் என்னும் நாமோ
தூண்டிலா நீ ஊஞ்சலா
தூரலா நீ காணலா
ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வார்த்தை ஆனதே
இல்லாத ஊரில் இல்லாத பேரில்
நம் காதல் வாழுமே ஒய் நம் காதல் வாழுமே
உன் அசைவினில் என் திசைகளை பட படவென தந்தாய்
மின்மினிகளை உன் விழிகளில் கொன்டாய்
கண் இமைகளில் என் இரவினை
கத கதப்புடன் தந்தாய்
கண் அவிழ்கையில் வென்னிலவொளி தந்தாய்
பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் காதல் சூட்டில் என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே
என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
உன்தாரா உன்தாரா நானே உன்தாரா
என் வானம் பூத்ததே வீரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் வீரா
என் பார்வை ஆனதே கூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நாம் என்னும் நாமோ
தூண்டிலா நீ ஊஞ்சலா
தூரலா நீ காணலா
ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வார்த்தை ஆனதே
இல்லாத ஊரில் இல்லாத பேரில்
நம் காதல் வாழுமே ஒய் நம் காதல் வாழுமே
உன் அசைவினில் என் திசைகளை பட படவென தந்தாய்
மின்மினிகளை உன் விழிகளில் கொன்டாய்
கண் இமைகளில் என் இரவினை
கத கதப்புடன் தந்தாய்
கண் அவிழ்கையில் வென்னிலவொளி தந்தாய்
பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் காதல் சூட்டில் என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே
என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
Releted Songs
என்தாரா என்தாரா - Enthaaraa Enthaaraa Song Lyrics, என்தாரா என்தாரா - Enthaaraa Enthaaraa Releasing at 11, Sep 2021 from Album / Movie திருமணம் என்னும் நிக்காஹ் - Thirumanam Enum Nikkah (2014) Latest Song Lyrics