ஏறாத மல மேலே - Eratha Malai Mele Song Lyrics

ஏறாத மல மேலே - Eratha Malai Mele
Artist: Malaysia Vasudevan ,S. Janaki ,
Album/Movie: முதல் மரியாதை - Muthal Mariyathai (1985)
Lyrics:
ஏறாத மல மேலே.... ஆ...
எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா... ஆ...
எசப் பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சம் கண்ணுகளா
எஞ்சோட்டுப் பொண்ணுகளா
கிண்டல பாரு கிண்டல
அதெல்லாம் ஒஞ்சோட்டு பொண்டுகளா அது
பேரு தான் பெருசா
டேய்... போடா பொடி மொட்ட
ஏறாத மல மேலே.... ஆ...
ஏ... எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பவில்லையா
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
ஏலே... எவடி அவ
எம் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுறவ
அடி மாம்போத்து கர மேல... ஏ...
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து...
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப
ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி வந்திருந்தா
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்
ஏறாத மல மேலே.... ஆ...
எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா... ஆ...
எசப் பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சம் கண்ணுகளா
எஞ்சோட்டுப் பொண்ணுகளா
கிண்டல பாரு கிண்டல
அதெல்லாம் ஒஞ்சோட்டு பொண்டுகளா அது
பேரு தான் பெருசா
டேய்... போடா பொடி மொட்ட
ஏறாத மல மேலே.... ஆ...
ஏ... எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பவில்லையா
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
ஏலே... எவடி அவ
எம் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுறவ
அடி மாம்போத்து கர மேல... ஏ...
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து...
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப
ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி வந்திருந்தா
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்
Releted Songs
ஏறாத மல மேலே - Eratha Malai Mele Song Lyrics, ஏறாத மல மேலே - Eratha Malai Mele Releasing at 11, Sep 2021 from Album / Movie முதல் மரியாதை - Muthal Mariyathai (1985) Latest Song Lyrics