எவன் அவன் அவன் - Evan Avan Evan Song Lyrics

எவன் அவன் அவன் - Evan Avan Evan

எவன் அவன் அவன் - Evan Avan Evan


Lyrics:
எவன் அவன் அவன் உன்னை வென்று விட
எவன் அவன் அவன் அவன் முகம் கண்டு விட
எமனயும் பயந்திட பயம் வென்று விடு
தூரத்தமலே கிடைக்காடா
எவன் அவன் அவன் உன்னை வென்று விட
எவன் அவன் அவன் அவன் தடை தாண்டி விட
சுடும் எரிமலை என் உன்னை தூண்டி விட
நடக்காமலே வழியேதடா
எவன் அவன் அவன் அவன் எதை தேடி வர
எவன் அவன் அவன் அவன் வலி கூடிவிட
எதிரியை எதிர்த்திட அணல் நின்று விட
எரிக்காமலே கிடைக்காதடா
ரத்தம் இன்றி யுத்தம் இல்லை
யுத்தம் இன்றி வெற்றி இல்லை
வெற்றி இன்றி யாரும் இல்லை
தூரத்தி போ நேரம் இல்லை
எவன் அவன் அவன் உன்னை வென்று விட
எவன் அவன் அவன் அவன் முகம் கண்டு விட
எமனயும் பயந்திட பயம் வென்று விடு
தூரத்தமலே கிடைக்காடா
எவன் அவன் அவன் உன்னை தல்லி விட
எவன் அவன் அவன் அவன் உன்னை தாண்டி விட
பிடரியை பிடித்து பயம் காட்டிவிட
அடிக்காமலே கிடைக்காதடா
எவன் அவன் அவன் தாளம் கண்டு விட
எவன் அவன் அவன் அவன் பலம் காட்டி விட
உனக்கென்ன கிடைத்தது திருப்பி
உலுங்காமலே கிடைக்காதடா
எவன் அவன் அவன் தொடு தொட்டு விட
எவன் அவன் அவன் அவன் சுடு சுட்டு விட
சடுகுடு இது தொடு கூட்டை தொடு
வலிக்காமலே கிடைக்காதடா

எவன் அவன் அவன் - Evan Avan Evan Song Lyrics, எவன் அவன் அவன் - Evan Avan Evan Releasing at 11, Sep 2021 from Album / Movie நேரம் - Neram (2013) Latest Song Lyrics