ஹலோ ஹலோ சுகமா - Hello Hello Sugama Song Lyrics

ஹலோ ஹலோ சுகமா - Hello Hello Sugama
Artist: P. Susheela ,T. M. Soundararajan ,
Album/Movie: தர்மம் தலை காக்கும் - Dharmam Thalai Kaakkum (1963)
Lyrics:
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா..
ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ
ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து தரட்டுமா
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா
தீர்த்து வைப்பேன் நானம்மா
தேவை என்ன கேளம்மா
நேரத்தோடு கிடைக்குமா
நினைக்க நினக்க இனிக்குமா
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா..
ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ
ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..
எண்ணத்தோடு எண்ணமாய்இருந்து விட்டால் போதுமா
கன்னத்தோடு கன்னமாய்கலந்து கொள்வோம் என்னம்மா !
என்னைக் கேட்க வேணுமாஎதிர்த்துப் பேசத் தோணுமா
கால நேரம் பார்ப்போமாகல்யாணத்தை முடிப்போமா
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா..
ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ
ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா..
ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ
ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து தரட்டுமா
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா
தீர்த்து வைப்பேன் நானம்மா
தேவை என்ன கேளம்மா
நேரத்தோடு கிடைக்குமா
நினைக்க நினக்க இனிக்குமா
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா..
ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ
ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..
எண்ணத்தோடு எண்ணமாய்இருந்து விட்டால் போதுமா
கன்னத்தோடு கன்னமாய்கலந்து கொள்வோம் என்னம்மா !
என்னைக் கேட்க வேணுமாஎதிர்த்துப் பேசத் தோணுமா
கால நேரம் பார்ப்போமாகல்யாணத்தை முடிப்போமா
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா..
ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ
ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..
Releted Songs
ஹலோ ஹலோ சுகமா - Hello Hello Sugama Song Lyrics, ஹலோ ஹலோ சுகமா - Hello Hello Sugama Releasing at 11, Sep 2021 from Album / Movie தர்மம் தலை காக்கும் - Dharmam Thalai Kaakkum (1963) Latest Song Lyrics