மண மலரே கனிரசமே - Mana malare Kani rasame Song Lyrics

மண மலரே கனிரசமே - Mana malare Kani rasame
Artist: P. Susheela ,
Album/Movie: தெய்வமே துணை - Deivame Thunai (1959)
Lyrics:
மண மலரே கனிரசமே
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே
மண மலரே கனிரசமே.....
கனி வாயிதழின் புன்னகையால்
மனதைக் கவரும் கிளியே - கலை
அழகு தவழும் சிலையே - உனை
எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே...(மணமலரே)
பழமும் பாலும் ஊட்டி உன்னை
பள்ளிக்கூடம் அனுப்புவேன்
படித்து நீயும் அரிய பெரிய
பட்டம் வாங்கித் திரும்புவாய் - அதை
எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே...(மணமலரே)
மண மலரே கனிரசமே
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே
மண மலரே கனிரசமே.....
கனி வாயிதழின் புன்னகையால்
மனதைக் கவரும் கிளியே - கலை
அழகு தவழும் சிலையே - உனை
எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே...(மணமலரே)
பழமும் பாலும் ஊட்டி உன்னை
பள்ளிக்கூடம் அனுப்புவேன்
படித்து நீயும் அரிய பெரிய
பட்டம் வாங்கித் திரும்புவாய் - அதை
எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே...(மணமலரே)
Releted Songs
மண மலரே கனிரசமே - Mana malare Kani rasame Song Lyrics, மண மலரே கனிரசமே - Mana malare Kani rasame Releasing at 11, Sep 2021 from Album / Movie தெய்வமே துணை - Deivame Thunai (1959) Latest Song Lyrics