ராஜா என்னைப் பாரு - O Raja Ennai Paaru Song Lyrics

ராஜா என்னைப் பாரு - O Raja Ennai Paaru

ராஜா என்னைப் பாரு - O Raja Ennai Paaru


Lyrics:
ஓ..ராஜா என்னைப் பாரு ராஜா
ஓ..மாசிலா மணாளா
எதிலுமே இணையிலா உன் மீது அன்பாகினேன்
ஓ..ராஜா என்னைப் பாரு ராஜா..
ராணி மந்தஹாச ராணியே
மெள்ள மெள்ள வா வா
எதிரிலே விழியிலே
எந்நாளும் உன் ஆட்டமே......(ராணி)
சோர்வேயில்லா பிரேமையினால்
பறந்திடலாம் வானத்திலே
சுகம் காணவே கலை மாமணி
கூடவே பாரினிலே
அமர கீதம் என் இதயத்திலே
அதற்குத் தாளம் என் பாதத்திலே
அமர கீதமும் பாடிடலாம்
அழகு சேர நாம் ஆடிடலாம்
உலக இன்பம் காண......(ஓ..ராஜா)

ராஜா என்னைப் பாரு - O Raja Ennai Paaru Song Lyrics, ராஜா என்னைப் பாரு - O Raja Ennai Paaru Releasing at 11, Sep 2021 from Album / Movie தெய்வமே துணை - Deivame Thunai (1959) Latest Song Lyrics