ஹலோ மை டியர் ராங் நம்பர் - Hello My Dear Wrong Number Song Lyrics

ஹலோ மை டியர் ராங் நம்பர் - Hello My Dear Wrong Number
Artist: Unknown
Album/Movie: மன்மத லீலை - Manmadha Leelai (1976)
Lyrics:
ஹலோ
ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தல் என்ன
ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை..ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
ஹும் ஹும்
நேரினில் பார்த்தல் என்ன லாபம்
ஹும்ம்.
காவிரியின் மீனோ
ஹும்
பூவிரியும் தேனோ
ஹும் ஹும்
காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ
நாட் எட்..
பூவை என்னைப் பார்த்தால்
காதல் வரக்கூடும்
ரியலி
பூவை என்னைப் பார்த்தால்
காதல் வரக்கூடும்
பூஜையறைப் பார்க்கும்
ஆசை வரக்கூடும்
ஐ டோன்ட் மைன்ட்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தல் என்ன
ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
ஹும்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
ஹும் ஹும்
உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
என்ன வென்று சொல்வேன்
உன்னையன்றி யாரோ
வேலி உள்ள முல்லை
வேலி எனக்கில்லை
வேலி உள்ள முல்லை
வேலி எனக்கில்லை
பொறுமையுடன் இருங்கள்
முதுமை வரும் வரையோ
ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
ஹும்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
ஹும் ஹும்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தல் என்ன
ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை..ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
ஹும் ஹும்
நேரினில் பார்த்தல் என்ன லாபம்
ஹும்ம்.
காவிரியின் மீனோ
ஹும்
பூவிரியும் தேனோ
ஹும் ஹும்
காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ
நாட் எட்..
பூவை என்னைப் பார்த்தால்
காதல் வரக்கூடும்
ரியலி
பூவை என்னைப் பார்த்தால்
காதல் வரக்கூடும்
பூஜையறைப் பார்க்கும்
ஆசை வரக்கூடும்
ஐ டோன்ட் மைன்ட்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தல் என்ன
ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
ஹும்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
ஹும் ஹும்
உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
என்ன வென்று சொல்வேன்
உன்னையன்றி யாரோ
வேலி உள்ள முல்லை
வேலி எனக்கில்லை
வேலி உள்ள முல்லை
வேலி எனக்கில்லை
பொறுமையுடன் இருங்கள்
முதுமை வரும் வரையோ
ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
ஹும்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
ஹும் ஹும்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ
ஹலோ
Releted Songs
ஹலோ மை டியர் ராங் நம்பர் - Hello My Dear Wrong Number Song Lyrics, ஹலோ மை டியர் ராங் நம்பர் - Hello My Dear Wrong Number Releasing at 11, Sep 2021 from Album / Movie மன்மத லீலை - Manmadha Leelai (1976) Latest Song Lyrics