காற்றில் ஏதோ புது - Hey! Katril eatho Song Lyrics

காற்றில் ஏதோ புது - Hey! Katril eatho
Artist: Na. Muthukumar ,
Album/Movie: வணக்கம் சென்னை - Vanakkam Chennai (2013)
Lyrics:
ஹே காற்றில் ஏதோ புது வாசம்
ஹே நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்
ஹே ஹே கண்கள் வாங்கி கத பேசும்
நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே
என் தன்னந்தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே
நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்
நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா வேற மாறி வாழலாம் (2)
இப்போது கடிகாரம் இல்லை
கடிவாளம் இல்லை
அட தடை போட யாரும் இல்லை
இனிமேலே அடையாளம் இல்லை
தொடுவானம் என் எல்லை
நான் அடங்காத காட்டுப் பிள்ளை
எதிர்காலம் எங்கே செல்லுமோ
எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ
நாள் தோறும் காலையும் மாலையும்
ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ
ஹே காற்றில் ஏதோ ....
ஹே காற்றில் ஏதோ புது வாசம்
ஹே நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்
ஹே ஹே கண்கள் வாங்கி கத பேசும்
நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே
என் தன்னந்தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே
நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்
நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா வேற மாறி வாழலாம் (2)
இப்போது கடிகாரம் இல்லை
கடிவாளம் இல்லை
அட தடை போட யாரும் இல்லை
இனிமேலே அடையாளம் இல்லை
தொடுவானம் என் எல்லை
நான் அடங்காத காட்டுப் பிள்ளை
எதிர்காலம் எங்கே செல்லுமோ
எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ
நாள் தோறும் காலையும் மாலையும்
ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ
ஹே காற்றில் ஏதோ ....
Releted Songs
காற்றில் ஏதோ புது - Hey! Katril eatho Song Lyrics, காற்றில் ஏதோ புது - Hey! Katril eatho Releasing at 11, Sep 2021 from Album / Movie வணக்கம் சென்னை - Vanakkam Chennai (2013) Latest Song Lyrics