ஹே சுற்றும் பூமி - Hey Suttrum Boomi Song Lyrics

ஹே சுற்றும் பூமி - Hey Suttrum Boomi
Artist: Mili Nair ,Harish Venkat ,
Album/Movie: நெருங்கி வா முத்தமிடாதே - Nerungi Vaa Muthamidathe (2014)
Lyrics:
ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
கை தட்டும்போது
எங்கள் வானம்
மழை பொழியுமே
வானம் அது
எல்லையாய் எங்கள்
கனவின் எல்லை
எதுவும் இல்லையே
நான்மை அது தேவையா
இந்த நொடியின்
மடியில்
இன்றே அனுபவம்
தேடிப் போ
ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
கை தட்டும்போது
எங்கள் வானம்
மழை பொழியுமே
தோழின் மீது
பாரமில்லை
கேள்வி கேட்க
யாருமில்லை
ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
தோழின் மீது
பாரமில்லை
கேள்வி கேட்க
யாருமில்லை
காவல்கள்
இளமைக்கில்லை
போ ஒ ஓ
ஏங்கி சாய
நேரமில்லை
ஏக்கம் இப்போது
தீர்ந்ததில்லை
தேடல்கள்
தூரமில்லை போ
ஓ ஓ ஹோ ஓ
வானம் அது
எல்லையாய் எங்கள்
கனவின் எல்லை
எதுவும் இல்லையே
நான்மை அது தேவையா
இந்த நொடியின்
மடியில்
இன்றே அனுபவம்
தேடிப் போ
ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
கை தட்டும்போது
எங்கள் வானம்
மழை பொழியுமே
ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
கை தட்டும்போது
எங்கள் வானம்
மழை பொழியுமே
வானம் அது
எல்லையாய் எங்கள்
கனவின் எல்லை
எதுவும் இல்லையே
நான்மை அது தேவையா
இந்த நொடியின்
மடியில்
இன்றே அனுபவம்
தேடிப் போ
ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
கை தட்டும்போது
எங்கள் வானம்
மழை பொழியுமே
தோழின் மீது
பாரமில்லை
கேள்வி கேட்க
யாருமில்லை
ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
தோழின் மீது
பாரமில்லை
கேள்வி கேட்க
யாருமில்லை
காவல்கள்
இளமைக்கில்லை
போ ஒ ஓ
ஏங்கி சாய
நேரமில்லை
ஏக்கம் இப்போது
தீர்ந்ததில்லை
தேடல்கள்
தூரமில்லை போ
ஓ ஓ ஹோ ஓ
வானம் அது
எல்லையாய் எங்கள்
கனவின் எல்லை
எதுவும் இல்லையே
நான்மை அது தேவையா
இந்த நொடியின்
மடியில்
இன்றே அனுபவம்
தேடிப் போ
ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
கை தட்டும்போது
எங்கள் வானம்
மழை பொழியுமே
Releted Songs
ஹே சுற்றும் பூமி - Hey Suttrum Boomi Song Lyrics, ஹே சுற்றும் பூமி - Hey Suttrum Boomi Releasing at 11, Sep 2021 from Album / Movie நெருங்கி வா முத்தமிடாதே - Nerungi Vaa Muthamidathe (2014) Latest Song Lyrics