ஹேய் கதிரிங்கே எழுந்தது - Idhu Enthan Rajjiyamthan Song Lyrics

ஹேய் கதிரிங்கே எழுந்தது - Idhu Enthan Rajjiyamthan
Artist: S. P. Balasubramaniam ,
Album/Movie: மக்கள் ஆணையிட்டால் - Makkal Aanaiyittal (1988)
Lyrics:
ஹேய் கதிரிங்கே எழுந்தது
பனியின்று மறைந்தது
உலகங்கள் விழித்தது வா வா வா
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்...
புனிதர்கள் பிறந்த மண் வணிகர்கள் பையிலே
பதவிகள் கிடைத்தது திருடர்கள் கையிலே
ஏழை உயர்வுக்கு வாளை எடுத்தவன்
நாளை குறிக்கிறேன் நானும் ஜெயிப்பவன்
ஏன் மனிதனே பதுங்க நினைக்கிறாய்
நான் நான் நான் நான் ஆளப்பிறந்தவன்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்...
முதுகினை கேள்வியாய் வளைத்தவன் மூடனா
உயர்த்திய ஏணியை உதைத்தவன் வேந்தனா
இனியும் ஒரு முறை தவணை உனக்கில்லை
இன்றே கிழிக்கிறேன் முகத்தின் திரைகளை
ஓராணைதான் கதையும் முடிந்திடும்
நான் யார் யாரென உனக்கு புரிந்திடும்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்...
ஹேய் கதிரிங்கே எழுந்தது
பனியின்று மறைந்தது
உலகங்கள் விழித்தது வா வா வா
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்...
புனிதர்கள் பிறந்த மண் வணிகர்கள் பையிலே
பதவிகள் கிடைத்தது திருடர்கள் கையிலே
ஏழை உயர்வுக்கு வாளை எடுத்தவன்
நாளை குறிக்கிறேன் நானும் ஜெயிப்பவன்
ஏன் மனிதனே பதுங்க நினைக்கிறாய்
நான் நான் நான் நான் ஆளப்பிறந்தவன்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்...
முதுகினை கேள்வியாய் வளைத்தவன் மூடனா
உயர்த்திய ஏணியை உதைத்தவன் வேந்தனா
இனியும் ஒரு முறை தவணை உனக்கில்லை
இன்றே கிழிக்கிறேன் முகத்தின் திரைகளை
ஓராணைதான் கதையும் முடிந்திடும்
நான் யார் யாரென உனக்கு புரிந்திடும்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்
இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்...
Releted Songs
ஹேய் கதிரிங்கே எழுந்தது - Idhu Enthan Rajjiyamthan Song Lyrics, ஹேய் கதிரிங்கே எழுந்தது - Idhu Enthan Rajjiyamthan Releasing at 11, Sep 2021 from Album / Movie மக்கள் ஆணையிட்டால் - Makkal Aanaiyittal (1988) Latest Song Lyrics