கையலவு நெஞ்சத்திலா - Soi Soi Song Lyrics

Lyrics:
சொய்... சொய் சொய்... சொய்
கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்
நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க
ஒரவு வேணும் மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
சொய்... சொய் சொய்... சொய்
சொய்... சொய் சொய்... சொய்
கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்
நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க
ஒரவு வேணும் மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
சொய்... சொய் சொய்... சொய்
Releted Songs
கையலவு நெஞ்சத்திலா - Soi Soi Song Lyrics, கையலவு நெஞ்சத்திலா - Soi Soi Releasing at 11, Sep 2021 from Album / Movie கும்கி - Kumki (2012) Latest Song Lyrics