வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் - Velakku Vacha Thenam Song Lyrics

வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் - Velakku Vacha Thenam
Artist: K. S. Chithra ,
Album/Movie: கண்மணியே பேசு - Kanmaniye Pesu (1986)
Lyrics:
வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
பாவைய பூவென பாருங்க மாமா
பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா
தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும்
வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
பாலு பழங்கள பாரு பருகுவதாரு நீங்கிட சாறு
அட ஆள அணைக்கிற தோளு
கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு
பாலு பழங்கள பாரு பருகுவதாரு நீங்கிட சாறு
அட ஆள அணைக்கிற தோளு
கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு
நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க
நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க
கட்டிலறை இங்கு முதல் நடுங்கிட
தொட்டிலிட முதல் முதல் விதையிட
உயிரும் உயிரும் உயிரை வளர்க்கும்..ஓஓஒ...
வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
காலம் அது தரும் கோலம்
பருவங்கள் நாலும் கடந்தது என்ன
நாளும் சுகமென காணும் சுவை பல தோணும்
நிலவரம் என்ன
காலம் அது தரும் கோலம்
பருவங்கள் நாலும் கடந்தது என்ன
நாளும் சுகமென காணும் சுவை பல தோணும்
நிலவரம் என்ன
நீரூற்று நிலம் பாயட்டும் இனி
நிலம் நூறு நிறம் காணட்டும்
நீரூற்று நிலம் பாயட்டும் இனி
நிலம் நூறு நிறம் காணட்டும்
நித்தம் ஒரு புது புது அனுபவம்
நெஞ்சிலொரு புதுவித சுகம் வரும்
வளர வளர தொடரும் அதிசயம்...

Releted Songs
வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் - Velakku Vacha Thenam Song Lyrics, வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் - Velakku Vacha Thenam Releasing at 11, Sep 2021 from Album / Movie கண்மணியே பேசு - Kanmaniye Pesu (1986) Latest Song Lyrics