மனமே மயங்காதே விடியும் கலங்காதே - Maname Mayangathae Song Lyrics

மனமே மயங்காதே விடியும் கலங்காதே - Maname Mayangathae
Artist: K. J. Yesudas ,
Album/Movie: கண்மணியே பேசு - Kanmaniye Pesu (1986)
Lyrics:
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே
மனமே மயங்காதே விடியும் கலங்காதே...
வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை
உரியவள் வந்தாள் வழி விடடி
பூசி பார்த்தது யார் தந்த மஞ்சள்
அவள் மஞ்சள் தானே அழித்திடடி
அடடா கலைந்தது மாங்கல்ய வேஷம்
நாளைக்கு வேறொரு நாடகம்
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
ஊமை நாடகம் ஏனடி பெண்ணே
உண்மையை சொல்ல தயக்கம் என்ன
பிள்ளை செய்த பாவமும் என்ன
வெள்ளை சேலையை மறுப்பதென்ன
வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே
வாழ்வது நாடக வாழ்க்கையே..
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே
மனமே மயங்காதே விடியும் கலங்காதே...
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே
மனமே மயங்காதே விடியும் கலங்காதே...
வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை
உரியவள் வந்தாள் வழி விடடி
பூசி பார்த்தது யார் தந்த மஞ்சள்
அவள் மஞ்சள் தானே அழித்திடடி
அடடா கலைந்தது மாங்கல்ய வேஷம்
நாளைக்கு வேறொரு நாடகம்
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
ஊமை நாடகம் ஏனடி பெண்ணே
உண்மையை சொல்ல தயக்கம் என்ன
பிள்ளை செய்த பாவமும் என்ன
வெள்ளை சேலையை மறுப்பதென்ன
வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே
வாழ்வது நாடக வாழ்க்கையே..
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே
மனமே மயங்காதே விடியும் கலங்காதே...
Releted Songs
மனமே மயங்காதே விடியும் கலங்காதே - Maname Mayangathae Song Lyrics, மனமே மயங்காதே விடியும் கலங்காதே - Maname Mayangathae Releasing at 11, Sep 2021 from Album / Movie கண்மணியே பேசு - Kanmaniye Pesu (1986) Latest Song Lyrics