இன்பம் கொண்டாடும் மாலை - Inbam Kondadum Song Lyrics

இன்பம் கொண்டாடும் மாலை - Inbam Kondadum
Artist: K. Rani ,P. B. Srinivas ,
Album/Movie: இந்திரா என் செல்வம் - Indira En Selvam (1962)
Lyrics:
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை....(இன்பம்)
மலர்க் கோலம் மேவும் மாஞ்சோலை
மகரந்தம் தூவும் லீலை
கலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே
மனம் காண வெள்ளம் நீராடுமே...
அமர வானிலே காதலும் தெய்வம் ஆவதேன்
அன்பினால்...ஆவதேன்......அன்பினால்...
அமுத வாழ்வில் மாறாத உறவே
ஆடிப் பாடுவோம் ஆனந்தம் பெறவே
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை....(இன்பம்)
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை....(இன்பம்)
மலர்க் கோலம் மேவும் மாஞ்சோலை
மகரந்தம் தூவும் லீலை
கலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே
மனம் காண வெள்ளம் நீராடுமே...
அமர வானிலே காதலும் தெய்வம் ஆவதேன்
அன்பினால்...ஆவதேன்......அன்பினால்...
அமுத வாழ்வில் மாறாத உறவே
ஆடிப் பாடுவோம் ஆனந்தம் பெறவே
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை....(இன்பம்)
Releted Songs
இன்பம் கொண்டாடும் மாலை - Inbam Kondadum Song Lyrics, இன்பம் கொண்டாடும் மாலை - Inbam Kondadum Releasing at 11, Sep 2021 from Album / Movie இந்திரா என் செல்வம் - Indira En Selvam (1962) Latest Song Lyrics