இளவேனில் சந்திரிகையாய் - Ilavenil Chandrikaiyaai Song Lyrics

இளவேனில் சந்திரிகையாய் - Ilavenil Chandrikaiyaai

இளவேனில் சந்திரிகையாய் - Ilavenil Chandrikaiyaai


Lyrics:
இளவேனில் சந்திரிகையாய்
இன்றும் என்றும் எந்தன் முன்னில்
ஒளியாது ஒளி வீசும் கண்மணி
அமுதான சந்திரனே
இன்றும் என்றும் என்னை நீங்கி
அகலாதே வாழ்ந்திடும் என் அன்பிகல
நடிகை நானே...
நன்று உணர்வேன் கண்ணே
பாரோர் பழி பேசி நகையாடும் பெண் நான்
பழிச் சொல்லை மதியாது நாடுவோம் வாழ்வே
பாரென் கண்ணீரில் இன்பம் கொண்டாடுவார்
இந்த பயமேனோ இன்ப பாக்ய ராணியே
இனிமாறோம் ஏழுலகம் எதிராகிலும் நீ
எனை நீங்கில் துயர் தானும் தாளேன் நான்
அபலை நானே ஆனாலும் நல் மனம்
கொண்டேன் அதில் மேவும் மன்னன் நீ (இளவேனில்)

இளவேனில் சந்திரிகையாய் - Ilavenil Chandrikaiyaai Song Lyrics, இளவேனில் சந்திரிகையாய் - Ilavenil Chandrikaiyaai Releasing at 11, Sep 2021 from Album / Movie தந்தை - Thanthai (1953) Latest Song Lyrics