தொழில் செய்யாமல் - Thozhil Seyyaamal Song Lyrics

தொழில் செய்யாமல் - Thozhil Seyyaamal

தொழில் செய்யாமல் - Thozhil Seyyaamal


Lyrics:
தொழில் செய்யாமல் வயிறு போற்றவே
படி தோறும் சென்று அலையாதே கை நீட்டியே
யாரோடும் வாங்காதே தானமாய் - பாரில்
வீரோடும் தொழில் செய்வோம் மானமாய்
பலமுள்ள பாட்டாளி நாமெல்லாம் - மற்றோரின்
பதமேந்தி பணம் ஏந்தல் ஈனமாம்
பணக்காரர் கருணைக்கு நாள் தோறும்
கையேந்தி பணி செய்தல்
பரிகாசம் ஆகும் அன்றோ........(தொழில்)

தொழில் செய்யாமல் - Thozhil Seyyaamal Song Lyrics, தொழில் செய்யாமல் - Thozhil Seyyaamal Releasing at 11, Sep 2021 from Album / Movie தந்தை - Thanthai (1953) Latest Song Lyrics