அம்புலி மாமா வா - Ambuli Maamaa Vaa Song Lyrics
Lyrics:
அம்புலி மாமா வா வந்து ஒரு
ஆசை மொழி சொல்ல வா
எங்கு நீ செல்லுகின்றாய் தனிமையில்
அங்கு நானும் வரவா...
பொன்னின் வட்டி போலே
வானந்தன்னில் மின்னிச் சுழலுகிறாய்
தின்ன ஏதும் தருவாய் - பசிக்குது
உன்னுடன் நான் வரவா
நட்சத்திரப் பெண்மணிகள் நடுவிலே
நாதனாய் வாழ்வதினால்
நாணமும் கொண்டனையோ
தாழ்ந்தோர் தம்முடன் பேசிடவே
மையிருள் சூழ்ந்ததுவே உனக்கே
அய்யோ பயமில்லையோ
கூட்டுத்துணை வருவேன் நல்ல நல்ல
பாட்டும் கதையும் படிப்பேன்......
அம்புலி மாமா வா வந்து ஒரு
ஆசை மொழி சொல்ல வா
எங்கு நீ செல்லுகின்றாய் தனிமையில்
அங்கு நானும் வரவா...
பொன்னின் வட்டி போலே
வானந்தன்னில் மின்னிச் சுழலுகிறாய்
தின்ன ஏதும் தருவாய் - பசிக்குது
உன்னுடன் நான் வரவா
நட்சத்திரப் பெண்மணிகள் நடுவிலே
நாதனாய் வாழ்வதினால்
நாணமும் கொண்டனையோ
தாழ்ந்தோர் தம்முடன் பேசிடவே
மையிருள் சூழ்ந்ததுவே உனக்கே
அய்யோ பயமில்லையோ
கூட்டுத்துணை வருவேன் நல்ல நல்ல
பாட்டும் கதையும் படிப்பேன்......
Releted Songs
அம்புலி மாமா வா - Ambuli Maamaa Vaa Song Lyrics, அம்புலி மாமா வா - Ambuli Maamaa Vaa Releasing at 11, Sep 2021 from Album / Movie தந்தை - Thanthai (1953) Latest Song Lyrics