காதல் என்பதை - Kadhal Enbadhai Song Lyrics

காதல் என்பதை - Kadhal Enbadhai
Artist: Hariharan ,
Album/Movie: குள்ளநரி கூட்டம் - Kullanari Koottam (2011)
Lyrics:
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள
என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
ஓ.. ஓ.. ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ.. ஓ.
நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும்
பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும்
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்
என்னவோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க.. ஓ......
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும்
மொழியின் தூரம்தான் காற்றோடு முடியும்
காற்றின் தூரமோ பூமியில் முடியும்
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்
காற்றின் தூரமோ பூமியில் முடியும்
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்
என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க (இசை)
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள
என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
ஓ.. ஓ.. ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ.. ஓ.
நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும்
பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும்
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்
என்னவோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க.. ஓ......
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும்
மொழியின் தூரம்தான் காற்றோடு முடியும்
காற்றின் தூரமோ பூமியில் முடியும்
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்
காற்றின் தூரமோ பூமியில் முடியும்
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்
என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க (இசை)
காதல் என்பதை - Kadhal Enbadhai Song Lyrics, காதல் என்பதை - Kadhal Enbadhai Releasing at 11, Sep 2021 from Album / Movie குள்ளநரி கூட்டம் - Kullanari Koottam (2011) Latest Song Lyrics