செம்ம ஜோரு - Semma Joru Song Lyrics

செம்ம ஜோரு - Semma Joru
Artist: Vishal Dadlani ,Maria Kavita Thomas ,
Album/Movie: சரவணன் இருக்க பயமேன் - Saravanan Irukka Bayamaen (2017)
Lyrics:
செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல
அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில
செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல
அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில
அழகாக நீ மாறிய காரணம் கூறடி
மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி
உனை ஆசையோடு சேர்ந்து வாழ
வரும் அவன் சுகம் பெற…… (செம்ம)
இப்போது நீ அவன் அவன்
கொண்டாடிடும் பெரு நாளடி
நெஞ்சோடு நீ குடியேறடி (குழு.) யாரோடும்
யாரோடும் பேசாமல் நானம் என்னடி
பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி
பொல்லாத நீயும் ஹைய்ய்ய்யோடி
கல்யாணம் ஆனப்பின்னாடி
பழகிய எம்மைத்தெரியலை என்று
ஒதுங்கி நீ நடந்திட……… (செம்ம)
பெண்ணான நீ வளம் நலம் பெற
சந்தோஷமே குறையாதடி
எல்லாமுமே தர வரும் அவன்
கண்ணாடிபோல் தெரிவானடி
காலாலே கோலங்கள் போட்டால் எப்படி
கண்ணாலன் கேட்பானே காதல் சொல்லடி
சொல்லாத நீயும் கில்லாடி
செய்வாயn சேட்டை அம்மாடி
அவனது உள்ளம் இனி உனதில்லம்
அதைவிட வரம் எது…………
செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல
அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில
செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல
அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில
அழகாக நீ மாறிய காரணம் கூறடி
மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி
உனை ஆசையோடு சேர்ந்து வாழ
வரும் அவன் சுகம் பெற…… (செம்ம)
இப்போது நீ அவன் அவன்
கொண்டாடிடும் பெரு நாளடி
நெஞ்சோடு நீ குடியேறடி (குழு.) யாரோடும்
யாரோடும் பேசாமல் நானம் என்னடி
பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி
பொல்லாத நீயும் ஹைய்ய்ய்யோடி
கல்யாணம் ஆனப்பின்னாடி
பழகிய எம்மைத்தெரியலை என்று
ஒதுங்கி நீ நடந்திட……… (செம்ம)
பெண்ணான நீ வளம் நலம் பெற
சந்தோஷமே குறையாதடி
எல்லாமுமே தர வரும் அவன்
கண்ணாடிபோல் தெரிவானடி
காலாலே கோலங்கள் போட்டால் எப்படி
கண்ணாலன் கேட்பானே காதல் சொல்லடி
சொல்லாத நீயும் கில்லாடி
செய்வாயn சேட்டை அம்மாடி
அவனது உள்ளம் இனி உனதில்லம்
அதைவிட வரம் எது…………
Releted Songs
செம்ம ஜோரு - Semma Joru Song Lyrics, செம்ம ஜோரு - Semma Joru Releasing at 11, Sep 2021 from Album / Movie சரவணன் இருக்க பயமேன் - Saravanan Irukka Bayamaen (2017) Latest Song Lyrics