லங்கு லங்கு லபக்கரு - Langu Langu Song Lyrics

லங்கு லங்கு லபக்கரு - Langu Langu
Artist: Praniti ,
Album/Movie: சரவணன் இருக்க பயமேன் - Saravanan Irukka Bayamaen (2017)
Lyrics:
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு
முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ
முட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கன் நீ
வெட்டிக்கத பேசையில சொரியவைக்கும் செரங்கு நீ
கட்டையில உன்ன தேச்சு ஆக்கிடுவேன் சப்பாத்தி
எண்ணையில ஒன்ன வீசி பொரிச்சிடுவேன் இராசாத்தி (லங்கு)
கோழி முட்டக்கண்ணு கண்ணு இல்ல பன்னு
ஆம்புலேட்டப்போட்டு ஒன்ன போடப்பேறேன் திண்ணு
இப்போ எதுக்கு போட்டி நீ பன்ன வேணாம் லூட்டி
ஏகத்துக்கும் ஆணியாலே ஆவணியும் ராட்டி
விட்டுரு விட்டுரு திமிற நீ வெளைஞ்சித்தொங்குற அவர
ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா முடியுமா நீ நிமிற
ஆளு வளந்தப்பக்கி உன் அறிவு போச்சி நக்கி
கிழிஞ்சிப்போன டவுசருல காணாப்போச்சிக் கொக்கி

Releted Songs
லங்கு லங்கு லபக்கரு - Langu Langu Song Lyrics, லங்கு லங்கு லபக்கரு - Langu Langu Releasing at 11, Sep 2021 from Album / Movie சரவணன் இருக்க பயமேன் - Saravanan Irukka Bayamaen (2017) Latest Song Lyrics