இனி பிரிவில்லாமலே வாழ்வோம் - Ini Pirivillamale Vaazhvom" Song Lyrics

இனி பிரிவில்லாமலே வாழ்வோம் - Ini Pirivillamale Vaazhvom"
Artist: K. Rani ,T. M. Soundararajan ,
Album/Movie: கல்யாணி - Kalyani (1952)
Lyrics:
இனி பிரிவில்லாமலே வாழ்வோம்
நாம் உலகிலே.....மண நாளே இதுதானே
ஊஹூம்....ஆஹா....
புது மணமே காண்போமே ஒன்றாகவே
நிலையாகவே...
நமதெளிமை சுகந்தானே இந்நாளிலே
நிலையாகுமே....
ஒரு கரையே அடைந்தோமே அலைக் கடலிலே
கண்ணினைப் போலவே இணையாய் புவி மீதிலே (இனி)
ஆஹஅஹஹஹஹா...ஆஹாஹாஹ்
புது நிலையே ஆனேன் எனது வாழ்விலே
எனைப் போலவே....
இது போலவே சுகமும் நான் காண்கிலேன்
நான் காண்கிலேன்...
ஒரு கரையே......புவி மீதிலே....
இனி பிரிவில்லாமலே......ஆஹாஹாஹ்.....
இனி பிரிவில்லாமலே வாழ்வோம்
நாம் உலகிலே.....மண நாளே இதுதானே
ஊஹூம்....ஆஹா....
புது மணமே காண்போமே ஒன்றாகவே
நிலையாகவே...
நமதெளிமை சுகந்தானே இந்நாளிலே
நிலையாகுமே....
ஒரு கரையே அடைந்தோமே அலைக் கடலிலே
கண்ணினைப் போலவே இணையாய் புவி மீதிலே (இனி)
ஆஹஅஹஹஹஹா...ஆஹாஹாஹ்
புது நிலையே ஆனேன் எனது வாழ்விலே
எனைப் போலவே....
இது போலவே சுகமும் நான் காண்கிலேன்
நான் காண்கிலேன்...
ஒரு கரையே......புவி மீதிலே....
இனி பிரிவில்லாமலே......ஆஹாஹாஹ்.....
Releted Songs
இனி பிரிவில்லாமலே வாழ்வோம் - Ini Pirivillamale Vaazhvom" Song Lyrics, இனி பிரிவில்லாமலே வாழ்வோம் - Ini Pirivillamale Vaazhvom" Releasing at 11, Sep 2021 from Album / Movie கல்யாணி - Kalyani (1952) Latest Song Lyrics