வேற எதுமே தேவை இல்லையே - Innum Vera Song Lyrics

வேற எதுமே தேவை இல்லையே - Innum Vera
Artist: Diwakar ,
Album/Movie: சங்கத்தமிழன் - Sangathamizhan (2019)
Lyrics:
வேற எதுமே
தேவை இல்லையே
அழகான ஊரு
அதில் எங்க வீடு
அன்புக்கு ஈடு ஏதும் இல்ல
கடல் காய்ந்து போகும்
மலை சாய்ந்து போகும்
நிஜமான நேசம் தேய்வதில்ல
இன்னும் வேற என்ன வேணுமே
வாழும் இந்த வாழ்க்க போதுமே
இன்னும் வேற என்ன வேணுமே
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே
தினம் தோறுமே இங்கு திருவிழா
தித்திக்குதே தேன் துளிகளாய்
தோள் சாய்ந்திட பல உறவுகள்
மயில் தோகையாய் பல கனவுகள்
இந்த உலகே வந்து
எதிர்த்தால்கூட
எதிர்க்கும் வீரமே
அட உயிரைக்கூட தானம் தந்து
சிரிக்கும் வம்சமே
ராஜாளி போல நீ போகும்போது
பார்க்காத கண்ணும் பார்க்குமையா
ராஜாத்தி ராஜன் நீ பேசும் வார்த்தை
ஊருக்கே வேதம் ஆகுமையா
இன்னும் வேற என்ன வேணுமே
அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ
ஐயா மகனும் ஐயா அம்சமே
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே
அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ
ஐயா மகனும் ஐயா அம்சமே
ஹேய்ய் ஏய் ஏய் ஏய்ய்
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே
வேற எதுமே
தேவை இல்லையே
அழகான ஊரு
அதில் எங்க வீடு
அன்புக்கு ஈடு ஏதும் இல்ல
கடல் காய்ந்து போகும்
மலை சாய்ந்து போகும்
நிஜமான நேசம் தேய்வதில்ல
இன்னும் வேற என்ன வேணுமே
வாழும் இந்த வாழ்க்க போதுமே
இன்னும் வேற என்ன வேணுமே
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே
தினம் தோறுமே இங்கு திருவிழா
தித்திக்குதே தேன் துளிகளாய்
தோள் சாய்ந்திட பல உறவுகள்
மயில் தோகையாய் பல கனவுகள்
இந்த உலகே வந்து
எதிர்த்தால்கூட
எதிர்க்கும் வீரமே
அட உயிரைக்கூட தானம் தந்து
சிரிக்கும் வம்சமே
ராஜாளி போல நீ போகும்போது
பார்க்காத கண்ணும் பார்க்குமையா
ராஜாத்தி ராஜன் நீ பேசும் வார்த்தை
ஊருக்கே வேதம் ஆகுமையா
இன்னும் வேற என்ன வேணுமே
அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ
ஐயா மகனும் ஐயா அம்சமே
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே
அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ
ஐயா மகனும் ஐயா அம்சமே
ஹேய்ய் ஏய் ஏய் ஏய்ய்
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே
Releted Songs
வேற எதுமே தேவை இல்லையே - Innum Vera Song Lyrics, வேற எதுமே தேவை இல்லையே - Innum Vera Releasing at 11, Sep 2021 from Album / Movie சங்கத்தமிழன் - Sangathamizhan (2019) Latest Song Lyrics