இரவினில் ஒருவனை - Iravinil Oruvanai Song Lyrics

இரவினில் ஒருவனை - Iravinil Oruvanai
Artist: Unknown
Album/Movie: இரண்டாம் உலகம் - Irandaam Ulagam (2013)
Lyrics:
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பாத்தேன் நான்
பெண்மனம் என்ன முழுகுருடா
எவனிடம் விழுவது தெரியாதா
மீனுக்கு நீந்துதல் விளையாட்டா
அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கிறவன்
விடியல் ஒடியல் இவையாவும்
கொண்டானவன்
அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கிறவன்
விடியல் முடியல் இவையாவும்
கொண்டானவன்
இவன் பார்த்த்தும் மலர் பூத்திடும்
இவன் பேசினால் உடல் வேர்த்திடும்
அடி பெண்மையே என்ன ஏக்கமோ
அந்த மென்மையின் பெரும் தாக்கமோ
தினம் காலையில் கண் விழிக்கிறேன்
அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன்
அவன் பார்வையில் நான் மிதக்கிறேன்
அவன் தோள்களை நான் அணைக்கிறேன்
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பாத்தேன் நான்
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பாத்தேன் நான்
பெண்மனம் என்ன முழுகுருடா
எவனிடம் விழுவது தெரியாதா
மீனுக்கு நீந்துதல் விளையாட்டா
அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கிறவன்
விடியல் ஒடியல் இவையாவும்
கொண்டானவன்
அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கிறவன்
விடியல் முடியல் இவையாவும்
கொண்டானவன்
இவன் பார்த்த்தும் மலர் பூத்திடும்
இவன் பேசினால் உடல் வேர்த்திடும்
அடி பெண்மையே என்ன ஏக்கமோ
அந்த மென்மையின் பெரும் தாக்கமோ
தினம் காலையில் கண் விழிக்கிறேன்
அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன்
அவன் பார்வையில் நான் மிதக்கிறேன்
அவன் தோள்களை நான் அணைக்கிறேன்
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பாத்தேன் நான்
Releted Songs
இரவினில் ஒருவனை - Iravinil Oruvanai Song Lyrics, இரவினில் ஒருவனை - Iravinil Oruvanai Releasing at 11, Sep 2021 from Album / Movie இரண்டாம் உலகம் - Irandaam Ulagam (2013) Latest Song Lyrics