சலாம் மகராசா - Salaam Maharasha Song Lyrics

சலாம் மகராசா - Salaam Maharasha
Artist: Devan Ekambaram ,Priya Himesh ,
Album/Movie: பத்ரி - Badri (2001)
Lyrics:
சலாம் மகராசா சலாம் மகராசா
உங்க வயசுக்கு தான் ஆடுறேன்
உங்க கைத்தட்டு தானே என் துட்டு
போடு தில்லானா நான் போடுறேன்
கொஞ்சம் மணம் விட்டு என்ன பாராட்டு
போதும் பம்பரமா நான் சுத்துறேன்
அடி திரனானா அந்த தில்லானா மோகனாம்பாளு நீதானடி
நீ நிமிந்தாலும் கொஞ்சம் குனிஞ்சாலும் நெஞ்சில் வெடிக்குதடி ஊசிவெடி
அடி சுதியேத்து கொஞ்சம் குஷியேத்து
இந்த ஹோட்டலயே வாங்கித்தரேன் உன் கூத்துக்கு
அடி பாப்பா உன்ன பாத்தா கண்ணு கபடி ஆடுது
உன் இடுப்பில் உள்ள மடிப்பு என்ன கசக்கி போடுது
ரொம்ப டீப்பா உங்க பார்வை என்ன ஆழம் பாக்குது
உங்க மூச்சு ஒன்னு சேத்து என்ன சூடு ஏத்துது
ஹே மன்றங்கள் வைக்க நாங்க ரெடி திறப்பு விழாவில் கலந்துக்கடி

Releted Songs
சலாம் மகராசா - Salaam Maharasha Song Lyrics, சலாம் மகராசா - Salaam Maharasha Releasing at 11, Sep 2021 from Album / Movie பத்ரி - Badri (2001) Latest Song Lyrics