கலகலக்குது கலகலக்குது - Kalakalakudhu Song Lyrics

கலகலக்குது கலகலக்குது - Kalakalakudhu
Artist: Mano ,Shankar Mahadevan ,
Album/Movie: பத்ரி - Badri (2001)
Lyrics:
கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல் நம் வீட்டில் எப்போதும்

அண்ணி உன் வடிவில் அன்னையை பார்த்தேன் அன்பினை பார்த்தேன்
இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்
ஒன்றில் ஒன்றாக நெஞ்சங்கள் கலக்கும் பிறர்க்கென துடிக்கும்
இந்த வாழ்க்கை ஒரு ஆனந்தம்
திருமணங்கள் எல்லாமே சொர்க்கத்திலே முடிவாகும்
அண்ணி இவள் திருமணமோ சொர்க்கத்தையே உருவாக்கும்
நீங்கள் தரும் அன்பினிலே குழந்தையென மாறுது என் மணம்

அழகான மல்லிப்பூ பொண்ண பாரு
வெக்கத்தால் ரோசாவா மாறுது பாரு
கன்னத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு
காதோடு காதல் சங்கதி பேசு
தம்பி உன் குறும்பை இவள் மிக ரசிப்பாள் குறும்புகள் செய்தால்
தாயை போல இவள் கண்டிப்பாள்
தம்பி நீ இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தால்
முட்டி போடச்சொல்லி தண்டிப்பாள்
எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு யாருமில்லை முன்னாலே
அண்ணி ஒரு சொல் சொன்னால் அடங்கிடுவேன் அன்பாலே
இறைவனுக்கு நன்றி சொல்வோம் இவள் நமக்கு கிடைத்தது ஒரு வரம்

Releted Songs
கலகலக்குது கலகலக்குது - Kalakalakudhu Song Lyrics, கலகலக்குது கலகலக்குது - Kalakalakudhu Releasing at 11, Sep 2021 from Album / Movie பத்ரி - Badri (2001) Latest Song Lyrics