இவள் யாரோ வான் - Ival Yaaro Vaanvittu Song Lyrics
இவள் யாரோ வான் - Ival Yaaro Vaanvittu
Artist: S. Janaki ,
Album/Movie: ராஜாவின் பார்வையிலே - Rajavin Parvaiyile (1995)
Lyrics:
இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்ன பேரோ வாய் விட்டு தேன் சிந்த பாடும் குயிலோ ஹோ
நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சிக்குள் ஊறும் பாடல்
அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ ஹோ
இவள் யாரோ
காதல் வாழ்வு கானல் என்று நேற்று பேசினேன்
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்
காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்
கண்ணே பசும்பொண்ணே வந்தேன் உந்தன் பின்னே
கண்ணா மணிவண்ணா உன் பேர் தினம் சொன்னேன்
உனை கண்டேன் கனிந்தேன்

தேவன் உந்தன் தேறும் எந்தன் வாசல் வந்ததே
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே
நேரம் காலம் கூடும்போது நேசம் வென்றதே
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே
இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்
பொங்கும் இனி பொஙும் செந்தேன் இதழ் எங்கும்
அதில் என்னை இழந்தேன்

Releted Songs
இவள் யாரோ வான் - Ival Yaaro Vaanvittu Song Lyrics, இவள் யாரோ வான் - Ival Yaaro Vaanvittu Releasing at 11, Sep 2021 from Album / Movie ராஜாவின் பார்வையிலே - Rajavin Parvaiyile (1995) Latest Song Lyrics