பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல - Paateduthu Paadukiren Song Lyrics

பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல - Paateduthu Paadukiren

Lyrics:
பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே
நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்
பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட
இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட

குயில் நாளும் பாடுது பாரு பாட்டிச் சொல்லி தந்ததாரு
கடல் பொங்கி ஆடுது பாரு கற்று தந்த வாத்தியார் யாரு
பாடல் நான் படிப்பேன் அது போலத்தான்
நாளும் நான் உழைப்பேன் அலுக்காமத்தான்
பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே
நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்
பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட
இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட
பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே
நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்

பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல - Paateduthu Paadukiren Song Lyrics, பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல - Paateduthu Paadukiren Releasing at 11, Sep 2021 from Album / Movie நெத்தியடி - Nethiyadi (1989) Latest Song Lyrics