ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு - Aattathai Paarthuttu Song Lyrics

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு - Aattathai Paarthuttu

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு - Aattathai Paarthuttu

Artist: Mano ,

Album/Movie: கொரோணா - Corona (2021)


Lyrics:
ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ராகத்தில் என் பாட்டு நெத்தியடி
மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி
சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு
தக தக தக திமிதோம்......
ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ஆடாமலே உங்கள் காலாடணும்
ஆர்ப்பாட்டமாய் கைகள் சேர்ந்தாடணும்
வாலிபக் காலம் வாடகையாகும்
வாழ்ந்திடும்போதே பார்த்திட வேணும்
எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை நான் ராஜாதான்
ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ராகத்தில் என் பாட்டு நெத்தியடி
மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி
சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு
தக தக தக திமிதோம்......
ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு..ஹாஹ்ஹ...
கச்சேரிக்கு ஒரு நாள் பார்க்கிறேன்
அச்சாரமாய் சின்னப் பூ கேட்கிறேன்
மாலையில் வீசும் மல்லிகை வாசம்
ஆளையே தூக்கும் ஜாதகம் கேட்கும்
எல்லாமே சொல்ல சொல்ல ஜோர் என்னோட
ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ராகத்தில் என் பாட்டு நெத்தியடி..ஹாஹாஹ்..
மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி
சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு
தக தக தக திமிதோம்......
ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு..ஹாஹ்...
கண்பட்டு போகாமல் பாராட்டு..ஹோய்...யாஹ்.......

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு - Aattathai Paarthuttu Song Lyrics, ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு - Aattathai Paarthuttu Releasing at 11, Sep 2021 from Album / Movie கொரோணா - Corona (2021) Latest Song Lyrics