காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே - Kaalam Poranthiruchu Song Lyrics

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே - Kaalam Poranthiruchu
Artist: K. J. Yesudas ,
Album/Movie: மைக்கல் ராஜ் - Michael Raj (1987)
Lyrics:
தானாதனனன்ன தன்னானானே
தானாதனனன்ன தந்தனானானே
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே
நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
சந்திரனை பிடித்து சின்ன மயிலே
தந்தவர்கள் இல்லை சின்ன மயிலே
நந்தவனம் உன்னை சின்ன மயிலே
பந்தடிக்கும் உலகம் சின்ன மயிலே
தங்க ரதங்கள் அருகினிலே
வந்ததெல்லாம் கனவுகளே
வாழும் அன்பின் உறவினிலே
வாசல் தேடும் உயர்வுகளே
இமயம் நம்மை எழுந்து பார்க்கும்
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
அஞ்சுகிற முகத்தை பார்ப்பதற்கு
ஆறுமுகம் கூட வருவதில்லை
நெஞ்சமெனும் அடுப்பில் நெருப்பிருக்கு
வஞ்சகரின் உலகில் பயமெதற்கு
ஓடும்போது துரத்துமடி
ஒதுங்கி நின்றால் விரட்டுமடி
சீறி எழுந்தால் வணங்குமடி
தீர்ப்பை மாற்றி எழுதுமடி
பூவும் புயலை எதிர்த்து நிற்கும்
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே
நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே...
தானாதனனன்ன தன்னானானே
தானாதனனன்ன தந்தனானானே
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே
நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
சந்திரனை பிடித்து சின்ன மயிலே
தந்தவர்கள் இல்லை சின்ன மயிலே
நந்தவனம் உன்னை சின்ன மயிலே
பந்தடிக்கும் உலகம் சின்ன மயிலே
தங்க ரதங்கள் அருகினிலே
வந்ததெல்லாம் கனவுகளே
வாழும் அன்பின் உறவினிலே
வாசல் தேடும் உயர்வுகளே
இமயம் நம்மை எழுந்து பார்க்கும்
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
அஞ்சுகிற முகத்தை பார்ப்பதற்கு
ஆறுமுகம் கூட வருவதில்லை
நெஞ்சமெனும் அடுப்பில் நெருப்பிருக்கு
வஞ்சகரின் உலகில் பயமெதற்கு
ஓடும்போது துரத்துமடி
ஒதுங்கி நின்றால் விரட்டுமடி
சீறி எழுந்தால் வணங்குமடி
தீர்ப்பை மாற்றி எழுதுமடி
பூவும் புயலை எதிர்த்து நிற்கும்
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே
நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே...
Releted Songs
காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே - Kaalam Poranthiruchu Song Lyrics, காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே - Kaalam Poranthiruchu Releasing at 11, Sep 2021 from Album / Movie மைக்கல் ராஜ் - Michael Raj (1987) Latest Song Lyrics