இன்பம் இரவின் அமைதியிலே - Inbam Iravin Song Lyrics

இன்பம் இரவின் அமைதியிலே - Inbam Iravin

இன்பம் இரவின் அமைதியிலே - Inbam Iravin

Artist: Unknown

Album/Movie: மர்ம யோகி - Marmayogi (1951)


Lyrics:
ஆ ஆ ஆ ஹஹஹ்ஹா ஆ ஆ
இன்பம் ...
இரவின் அமைதியிலே
தென்றல் இனிமையிலே
ஆ .......
இன்பம்
வண்ண நிலவினிலே
இன்பம் பேரின்பம்
இசையே வீணையை மீட்டும்
என் இசையே வீணையை மீட்டும்
சொல்ல எழில் மிகும் வீணை இசைத்தே
ஒரு அன்பு முத்தம் கொடுப்பேன்
இன்பம் ,
இக வாழ்வினிலே
எனதழியா பேரின்பம்
என் எண்ணம் கைகூடும்
பொன்னான நாளிதுவே
நீ என்னை பிரியாமல் இருப்பாயா

இன்பம் இரவின் அமைதியிலே - Inbam Iravin Song Lyrics, இன்பம் இரவின் அமைதியிலே - Inbam Iravin Releasing at 11, Sep 2021 from Album / Movie மர்ம யோகி - Marmayogi (1951) Latest Song Lyrics