அழகான பெண்மானைப் பார் - Azhaka Penamanai Song Lyrics

Lyrics:
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
மீன் போலும் கண்கள்
வெண்சிலை போலும் மேனி
சேர்ந்தே சுகமாகுதே
தினம்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
வாடாத ரோஜா
உன் மடிமீதில் ராஜா
மனமே தடை ஏனையா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
பொன்னான காலம் வீணாகலாமோ
துணையோடு நீ உலகாள வா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
தானாக வந்து உன் அருகே நின்றாடும்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
மீன் போலும் கண்கள்
வெண்சிலை போலும் மேனி
சேர்ந்தே சுகமாகுதே
தினம்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
வாடாத ரோஜா
உன் மடிமீதில் ராஜா
மனமே தடை ஏனையா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
பொன்னான காலம் வீணாகலாமோ
துணையோடு நீ உலகாள வா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
தானாக வந்து உன் அருகே நின்றாடும்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
அழகான பெண்மானைப் பார் - Azhaka Penamanai Song Lyrics, அழகான பெண்மானைப் பார் - Azhaka Penamanai Releasing at 11, Sep 2021 from Album / Movie மர்ம யோகி - Marmayogi (1951) Latest Song Lyrics