காட்டுப்பூ பூத்திடுச்சு - Kaattu Poo Poothiduchu Song Lyrics

காட்டுப்பூ பூத்திடுச்சு - Kaattu Poo Poothiduchu
Artist: Malasiya Vasudevan ,
Album/Movie: நம்ம ஊரு நாயகன் - Namma Ooru Nayagan (1988)
Lyrics:
வானத்திலே நெலவ வச்சான்
மனசுக்குள்ளே ஆச வச்சான்
ஆசைப் பொங்கி வர பொண்ணுக்கு
அங்கமெல்லாம் அழக படைச்சு வச்சான்...ஏஏஏ..
காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு

கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே

குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை

பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு
பாயோ விரிச்சிருக்கு பன்னீரு தெளிச்சிருக்கு
பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு
பழமோ தனிச்சிருக்கு
படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு

சீறுகிற நாகம் போல ஏறுதடி மோகம் புள்ள...ஏஏஏ.ஏஏஏ.

நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு
மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு

மனமோ கரைஞ்சிருக்கு
மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு
மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு
ராசாத்தி உனக்கு இப்போ ராஜயோகம் வந்தாச்சு.. ஏஏஏ.ஏஏஏ

Releted Songs
காட்டுப்பூ பூத்திடுச்சு - Kaattu Poo Poothiduchu Song Lyrics, காட்டுப்பூ பூத்திடுச்சு - Kaattu Poo Poothiduchu Releasing at 11, Sep 2021 from Album / Movie நம்ம ஊரு நாயகன் - Namma Ooru Nayagan (1988) Latest Song Lyrics