ராசாவே ராசாவே காத்திருந்தேன் - Rasave Rasave Kathirunthen Song Lyrics

ராசாவே ராசாவே காத்திருந்தேன் - Rasave Rasave Kathirunthen
Artist: Uma Ramanan ,
Album/Movie: நம்ம ஊரு நாயகன் - Namma Ooru Nayagan (1988)
Lyrics:
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த

தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே
உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
பல நாளா உன்னத் தேடி பசியாற மறந்தேன்யா
கடுதாசி வருமோன்னு கண்ணுறங்க மறுக்குதய்யா
மனசுக்குள்ள நீயிருந்து மணிக் கணக்கா துடிக்கிறியே
மத்தவங்க பார்வைக்குத்தான் மனக் கணக்கா இருக்குறியே
தரையிலே விரிச்ச பாய மடிச்சு வைக்க மனசில்லையே
தலையிலே வச்சேன் மல்லி இருந்தும் அது சுகமில்லையே
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
முகூர்த்தம் வச்சுத்தானே மணம் முடிச்சோம் ஒரு நாளு
முதலிரவு முடியும் முன்னே ஏன் நீரு போனீரு
கடமை அழைக்குதின்னு நீ பறந்து போனாயோ
உன் உடம்பு நிக்குதிங்கே அத மறந்து போனாயே
நெத்தியிலே வச்சப் பொட்டு நெஞ்சுக்குள்ளே நிக்குதய்யா
நீ மத்தியிலே தந்த முத்தம் மனசுக்குள்ள நிக்குதய்யா

Releted Songs
ராசாவே ராசாவே காத்திருந்தேன் - Rasave Rasave Kathirunthen Song Lyrics, ராசாவே ராசாவே காத்திருந்தேன் - Rasave Rasave Kathirunthen Releasing at 11, Sep 2021 from Album / Movie நம்ம ஊரு நாயகன் - Namma Ooru Nayagan (1988) Latest Song Lyrics