கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் - Kannamma Kannamma Song Lyrics

கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் - Kannamma Kannamma
Artist: Rajkumar Bharathi ,
Album/Movie: நம்ம ஊரு நாயகன் - Namma Ooru Nayagan (1988)
Lyrics:
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா
கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட

விழி நோக காத்திருந்தேன் வெள்ளி நிலா காணலையே
வழியோரம் காத்திருந்தேன் வைர நிலா காணலையே

பாதையில கெடந்த முள்ளு குத்தியும்தான் வலிக்கலையே
பச்சத் தண்ணி கூட இன்னும் தொண்டையத்தான் நனைக்கலையே
செவப்பேறி கண்ணு ரெண்டும் கெறங்கி இப்போ தவிக்குதம்மா
ஒன் நெனப்பா உள்ளம் இங்கே தவம் கெடந்து துடிக்குதம்மா
சிந்தும் கண்ணீர் பூமியிலே சிந்து கவி பாடுதடி
சிந்தையிலே ஒன் நெனப்பு சிறகடிச்சு பறக்குதடி

துடுப்பிழந்த படகப் போல தவிக்குதம்மா என் இதயம்
துருப் பிடிச்ச என் வாழ்வில் வந்திடுமோ ஓர் உதயம்
குடத்திலிட்ட விளக்காக ஆகிவிட்ட காதல் கதை
கிணற்று தவளப் போல இருக்குதடி என் நெலம
கொட்டுதடி நெஞ்சில் ரத்தம் கொஞ்சந்தாடி உந்தன் முத்தம்
நான் எட்டுத் திக்கும் போட்ட சத்தம் கேக்கலயா உனக்கு மட்டும்

உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா....

Releted Songs
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் - Kannamma Kannamma Song Lyrics, கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் - Kannamma Kannamma Releasing at 11, Sep 2021 from Album / Movie நம்ம ஊரு நாயகன் - Namma Ooru Nayagan (1988) Latest Song Lyrics