காதல் நேர்கையில் - Kadhal Nergayil Song Lyrics

காதல் நேர்கையில் - Kadhal Nergayil
Artist: Javed Ali ,G. V. Prakash Kumar ,Shasha ,
Album/Movie: நிமிர்ந்து நில் - Nimirnthu Nil (2014)
Lyrics:
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
ஓ.. கூந்தல் வீணை நீ கோயில் யானை நான்
உந்தன் கண்களால் ஊரை பார்க்கிறேன்
பாறை போல வாழ்ந்த நானே சிற்பமாகிறேன்
பாதி தூரம் போன பின்னே பாதை காண்கிறேன்
உன்னாலே உன்னாலே என் தேடல் உன்னாலே
தானன தானன …
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ நீ எந்தன் ஆதாமோ
தேடி பார்க்கிறேன் என்னை நானே
தேவையாகுமே நீயாய் ஆனேன்

Releted Songs
காதல் நேர்கையில் - Kadhal Nergayil Song Lyrics, காதல் நேர்கையில் - Kadhal Nergayil Releasing at 11, Sep 2021 from Album / Movie நிமிர்ந்து நில் - Nimirnthu Nil (2014) Latest Song Lyrics