ராஜாத்தி ராஜா நானே - Rajadhi Raja Song Lyrics

ராஜாத்தி ராஜா நானே - Rajadhi Raja

ராஜாத்தி ராஜா நானே - Rajadhi Raja


Lyrics:
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு
ஆனந்த பூமி என் சொந்த வீடு
நோட்டு வாங்காம ஓட்டு போடு
போத வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்த போல் ஆட்டம் போடு
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா
ஹே காலம் உந்தன் கையில் உண்டு வீரம் கொண்டால் வெற்றி உண்டு
வாழ்க்கை என்ன வாழைத்தண்டு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
பாதி கண்ணால பாரு பொண்ணு சாதி பாக்காம காதல் பண்ணு
வாழும் போதே நீ வாழ எண்ணு வாழும் வாழ்க்கை தான் ஒன்னே ஒன்னு
உலகம் முழுக்க ஜாலி உனக்கு எதுக்கு வேலி
புயலை ஜெயிக்க வாடா புதிய பறவையா
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா
ஹே நட்பு என்னும் கூட்டுக்குள்ளே கூடி வாழ்வோம் குருவி போலே
பூமி மேல பூத்திருப்போம் வானவில்லின் வண்ணம் போலே
நேற்றை இன்றைக்கோ பாக்காதேடா
நாளை உன் வாழ்க்கை தோர்க்காதடா
வீட்டு பிள்ளையா போல் நீ இருந்து
கூண்டு கிளி போல வாழாதடா
இரவும் பகலும் ஆடு இளமை உனக்கு ஈடு
உலகம் உனது வீடு தனிமை எதுக்குடா
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஹே நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா
நோட்டு வாங்காம ஓட்டு போடு
போத வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்த போல் ஆட்டம் போடு
ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு
ஆனந்த பூமியும் சொந்த வீடு

ராஜாத்தி ராஜா நானே - Rajadhi Raja Song Lyrics, ராஜாத்தி ராஜா நானே - Rajadhi Raja Releasing at 11, Sep 2021 from Album / Movie நிமிர்ந்து நில் - Nimirnthu Nil (2014) Latest Song Lyrics