வஞ்சி பொண்ணு - Vanji Ponnu Song Lyrics

Lyrics:
வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும் குஞ்சரம் குஞ்சரம்
நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும் சஞ்சலம் சஞ்சலம்

குஞ்சரத்த பாத்தீங்களா சஞ்சலத்த தீர்தீகளா

பாத்தீங்களா தீர்தீகளா மாமா மாமா மாமா ஹா

வரனென்று வந்தவரே மரத்துமேலே பரண் ஒன்று பாத்தீகளா

மயில் இறகொன்று வாங்கி வந்து எனக்கொண்டு பரனின்று சேர்பீகளா
சிறு பொண்ணுதான் எனக்கு ஆசைகள நிறைவேற்றி வைப்பீகளா
தெரியாத விஷயங்கள மேல வந்து சரியாக சொல்வீங்களா
காட்டுக்குள்ளே உள்ளதெல்லாம் காட்டி வைக்க மாட்டீகளா
வார்த்தைகள சேர்ப்பீகளா எயப்பீகளா மாமா
மாமா மாமா

வாய் கூசும் புளியம்பழம் இன்னிக்கென்ன இனிப்பாக மாறிப்போச்சு

மெதுவாக பச்சக்கிளி காதில் வந்து வெவரத்த கூறிப்போச்சு
காத்தாடும் கானகத்தில் மச்சான் மனசு சூடெல்லாம் ஆறிப்போச்சு
வாய் பேச கூலி கேட்கும் மச்சான் இங்க விலைவாசி ஏறிப்போச்சு
மனசுக்குள்ள அழுக்கு துணி வெளியெடுத்து வெளுப்பீகளா
பொத்தி பொத்தி தேயப்பீகளா எய்ப்பீகளா மாமா

பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும் சஞ்சலம் சஞ்சலம்

Releted Songs
வஞ்சி பொண்ணு - Vanji Ponnu Song Lyrics, வஞ்சி பொண்ணு - Vanji Ponnu Releasing at 11, Sep 2021 from Album / Movie சந்திரலேக்கா - Chandralekha (1995) Latest Song Lyrics