கட்டிலின் மேலே இருக்குது - Kattilin Mele Irukkudhu Song Lyrics

கட்டிலின் மேலே இருக்குது - Kattilin Mele Irukkudhu
Artist: K. Veeramani ,
Album/Movie: சம்சாரமே சரணம் - Samsarame Saranam (1989)
Lyrics:
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
கல்யாண நாளில் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் முடித்து
பார்த்த பார்வையில் விழுந்தவன் உன்
பார்வைக்காகவே தவித்தவன்
இரு கரம் எடுத்து எனை ஆதரித்து
ஒரு மனதாகி உயிராய் இருந்து
இருவரும் இணைந்து இன்பத்தை பகிர்ந்து
இருந்திட வேண்டும் கண்மணியே
இந்த வரம் தரவேண்டும் பெண்மணியே
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
பொண்டாட்டி பேச்சை கேட்டிடும் பேர்க்கு
பொன்னும் மணியும் குவிந்திடும் பாரு
வீராதி வீரர்களிடையிலே அவர்
பொண்டாட்டிதாசன் வீட்டிலே
தலையணை இருக்கு மந்திரம் போட
கலைகளை பாடும் தந்திரத்தோட
ஒருவரையொருவர் புரிந்து நடந்தால்
உத்தமமான வாழ்க்கையடா இதை
உணர்ந்து நடந்து வாழுங்கடா
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
கல்யாண நாளில் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் முடித்து
பார்த்த பார்வையில் விழுந்தவன் உன்
பார்வைக்காகவே தவித்தவன்
இரு கரம் எடுத்து எனை ஆதரித்து
ஒரு மனதாகி உயிராய் இருந்து
இருவரும் இணைந்து இன்பத்தை பகிர்ந்து
இருந்திட வேண்டும் கண்மணியே
இந்த வரம் தரவேண்டும் பெண்மணியே
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
பொண்டாட்டி பேச்சை கேட்டிடும் பேர்க்கு
பொன்னும் மணியும் குவிந்திடும் பாரு
வீராதி வீரர்களிடையிலே அவர்
பொண்டாட்டிதாசன் வீட்டிலே
தலையணை இருக்கு மந்திரம் போட
கலைகளை பாடும் தந்திரத்தோட
ஒருவரையொருவர் புரிந்து நடந்தால்
உத்தமமான வாழ்க்கையடா இதை
உணர்ந்து நடந்து வாழுங்கடா
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
Releted Songs
கட்டிலின் மேலே இருக்குது - Kattilin Mele Irukkudhu Song Lyrics, கட்டிலின் மேலே இருக்குது - Kattilin Mele Irukkudhu Releasing at 11, Sep 2021 from Album / Movie சம்சாரமே சரணம் - Samsarame Saranam (1989) Latest Song Lyrics