கடல் கரையிலே நான் - Kadal Karayiley Song Lyrics

கடல் கரையிலே நான் - Kadal Karayiley
Artist: Sriram Parthasarathy ,
Album/Movie: மாலை பொழுதின் மயக்கத்திலே - Maalai Pozhuthin Mayakathile (2012)
Lyrics:
கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
அன்பே நீ ஒரு தேவதை
திரும்பியது காற்றின் திசை
எனக்காக பிறந்தாயோ என்றும் ரோதனை
பார்த்தாலே பேசாதடி
இது என்ன உதட்டின் மொழி
நீதானே வந்தாயோ எந்தன் காதலே
கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
அன்பே நீ ஒரு தேவதை
திரும்பியது காற்றின் திசை
எனக்காக பிறந்தாயோ என்றும் ரோதனை
பார்த்தாலே பேசாதடி
இது என்ன உதட்டின் மொழி
நீதானே வந்தாயோ எந்தன் காதலே
கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
Releted Songs
கடல் கரையிலே நான் - Kadal Karayiley Song Lyrics, கடல் கரையிலே நான் - Kadal Karayiley Releasing at 11, Sep 2021 from Album / Movie மாலை பொழுதின் மயக்கத்திலே - Maalai Pozhuthin Mayakathile (2012) Latest Song Lyrics