யாரோ இவளோ - Yaro Ivalo Song Lyrics

யாரோ இவளோ - Yaro Ivalo
Artist: Haricharan ,
Album/Movie: மாலை பொழுதின் மயக்கத்திலே - Maalai Pozhuthin Mayakathile (2012)
Lyrics:
யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
வருவாய் என பாதையிலே
உன் மோகன இதழ்களை தீண்டிடவே
இந்த மேக கூடமே மோக தீயிலே
மழை என பெய்கிறதோ .. ஒ.
ஆண் என்று என்னை செய்தது
பெண் என்று உன்னை கோர்த்தது
ஏன் நெஞ்சம் படபடக்குது
ஏன் இங்கே நானும் வந்தது
ஏன் இன்று நீயும் சென்றது
ஏன் உள்ளம் துடி துடித்தது
யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
வருவாய் என பாதையிலே
உன் மோகன இதழ்களை தீண்டிடவே
இந்த மேக கூடமே மோக தீயிலே
மழை என பெய்கிறதோ .. ஒ.
ஆண் என்று என்னை செய்தது
பெண் என்று உன்னை கோர்த்தது
ஏன் நெஞ்சம் படபடக்குது
ஏன் இங்கே நானும் வந்தது
ஏன் இன்று நீயும் சென்றது
ஏன் உள்ளம் துடி துடித்தது
யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
Releted Songs
யாரோ இவளோ - Yaro Ivalo Song Lyrics, யாரோ இவளோ - Yaro Ivalo Releasing at 11, Sep 2021 from Album / Movie மாலை பொழுதின் மயக்கத்திலே - Maalai Pozhuthin Mayakathile (2012) Latest Song Lyrics