உத்தமபுத்திரனே - Uththama puththiranaey Song Lyrics

உத்தமபுத்திரனே - Uththama puththiranaey

உத்தமபுத்திரனே - Uththama puththiranaey


Lyrics:
உத்தமபுத்திரனே
உயிர்வந்த சித்திரனே
தென்மதுர பாண்டியனே
மாயமென்ன
நீ வந்த மாயமென்ன
உத்தமபுத்திரனே
உயிர்வந்த சித்திரனே
தென்மதுர பாண்டியனே
மாயமென்ன
நீ வந்த மாயமென்ன
ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா
ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா
ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா
ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா
அப்பனுக்கு பேரு வச்ச ஆசைமகன்
ஆஸ்தியெல்லாம் அள்ளி தந்த கர்ணனவன்
அப்பனுக்கு பேரு வச்ச ஆசைமகன்
ஆஸ்தியெல்லாம் அள்ளி தந்த கர்ணனவன்
உத்தமபுத்திரனே
உயிர்வந்த சித்திரனே
தென்மதுர பாண்டியனே
மாயமென்ன
நீ வந்த மாயமென்ன

உத்தமபுத்திரனே - Uththama puththiranaey Song Lyrics, உத்தமபுத்திரனே - Uththama puththiranaey Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆயிரம் விளக்கு - Aayiram Vilakku (2011) Latest Song Lyrics