காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த - Kadhal ennum therveluthi Song Lyrics

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த - Kadhal ennum therveluthi
Artist: S. P. Balasubramaniam ,Swarnalatha ,
Album/Movie: காதலர் தினம் - Kadhalar Dhinam (1999)
Lyrics:
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை
உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே
உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
ஆ…
-
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ
இது கண்ணங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
-
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
-
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
ம்….ஆ…

Releted Songs
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த - Kadhal ennum therveluthi Song Lyrics, காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த - Kadhal ennum therveluthi Releasing at 11, Sep 2021 from Album / Movie காதலர் தினம் - Kadhalar Dhinam (1999) Latest Song Lyrics