ஓ மாரியா - Oh Maria Song Lyrics

Lyrics:
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
FRUIT CHERRYஆ நீ வரியா EMAILளில் LOVE LETTER தரியா

கடலுக்கு FISHING NETடு காதலுக்கு INTERNETடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
மௌளனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதியென்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா இருக்கு netcafe விரைந்தோடி வா
COMPUTERல் காதல் செய்யும் காலம் இனி
காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது INTERNETடு
மனச விட்டு Mouseஅ தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம் (2)

கடலுக்குFISHING NETடு காதலுக்கு INTERNETடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
மரியா மரியா மரியா மரியா ம மோ

Releted Songs
ஓ மாரியா - Oh Maria Song Lyrics, ஓ மாரியா - Oh Maria Releasing at 11, Sep 2021 from Album / Movie காதலர் தினம் - Kadhalar Dhinam (1999) Latest Song Lyrics