காதல் கிளியே போகாதே - Kadhal Kiliye Song Lyrics

காதல் கிளியே போகாதே - Kadhal Kiliye
Artist: Haricharan ,
Album/Movie: இருவர் உள்ளம் - Iruvar Ullam (2015)
Lyrics:
காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
அடி உன்னைத் தவிர என்னிடத்தில்
எதுவும் இல்லை எதுவும் இல்லை
எதுவும் இல்லை எனக்காக கிளியே
என் பாதை எல்லாம் உன்னிடத்தில்
வந்து சேரும் வந்து சேரும்
வந்து சேரும் போகாதே வெளியே
ஓ காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
ஏன் விழியினில் விழுந்தாய்
வலிகளை கொடுத்தாய் வழியினில் தொலைந்தாய்
ஏன் அமைதியை கெடுத்தாய்
கலவரம் விதைத்தாய் உயிருடன் எரித்தாய்
நேற்று எந்தன் வானவில்லில்
ஏழு வண்ணம் தெரிந்ததடி
இன்று விழுந்து பார்க்கும் போது
செந்நிறம் மட்டும் தெரியுதடி
எரியுதடி இதயம் எரியுதடி
காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
நீ அலைகளின் அழகில் கடலினில் விழுந்தாய்
கரை வர மறந்தாய்
தீ தூரத்தில் மயக்கும் தொடத் தொட இரைக்கும்
சுட்ட பின்பு தெரியும்
கண்ணை விட்டு போன போதும்
என்னை விட்டு போகவில்லை
கையை விட்டு போன போதும்
காதல் விட்டு போகவில்லை
எரியுதடி இதயம் எரியுதடி
காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
அடி உன்னைத் தவிர என்னிடத்தில்
எதுவும் இல்லை எதுவும் இல்லை
எதுவும் இல்லை எனக்காக கிளியே
என் பாதை எல்லாம் உன்னிடத்தில்
வந்து சேரும் வந்து சேரும்
வந்து சேரும் போகாதே வெளியே
ஓ காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
ஏன் விழியினில் விழுந்தாய்
வலிகளை கொடுத்தாய் வழியினில் தொலைந்தாய்
ஏன் அமைதியை கெடுத்தாய்
கலவரம் விதைத்தாய் உயிருடன் எரித்தாய்
நேற்று எந்தன் வானவில்லில்
ஏழு வண்ணம் தெரிந்ததடி
இன்று விழுந்து பார்க்கும் போது
செந்நிறம் மட்டும் தெரியுதடி
எரியுதடி இதயம் எரியுதடி
காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
நீ அலைகளின் அழகில் கடலினில் விழுந்தாய்
கரை வர மறந்தாய்
தீ தூரத்தில் மயக்கும் தொடத் தொட இரைக்கும்
சுட்ட பின்பு தெரியும்
கண்ணை விட்டு போன போதும்
என்னை விட்டு போகவில்லை
கையை விட்டு போன போதும்
காதல் விட்டு போகவில்லை
எரியுதடி இதயம் எரியுதடி
காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
Releted Songs
காதல் கிளியே போகாதே - Kadhal Kiliye Song Lyrics, காதல் கிளியே போகாதே - Kadhal Kiliye Releasing at 11, Sep 2021 from Album / Movie இருவர் உள்ளம் - Iruvar Ullam (2015) Latest Song Lyrics