காலமெலாம் காதல் வாழ்க - Kalamellam Kadhal Song Lyrics

காலமெலாம் காதல் வாழ்க - Kalamellam Kadhal

காலமெலாம் காதல் வாழ்க - Kalamellam Kadhal


Lyrics:
காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி
(காலமெலாம்)
கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் பொகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் அது போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே
(காலமெலாம்)
ஜாதி இல்லை பேதமில்லை சீர்வரிசை தானோயில்லை காதல்
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யார் என்ன காதல் வந்து சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே
(காலமெல்லம்)

காலமெலாம் காதல் வாழ்க - Kalamellam Kadhal Song Lyrics, காலமெலாம் காதல் வாழ்க - Kalamellam Kadhal Releasing at 11, Sep 2021 from Album / Movie காதல் கோட்டை - Kaadhal Kottai (1996) Latest Song Lyrics