கல்யாணத் திருநாள் - Kalyaana Tirunaal Song Lyrics

கல்யாணத் திருநாள் - Kalyaana Tirunaal
Artist: P. Susheela ,
Album/Movie: அவனா இவன் - Avana Ivan (1962)
Lyrics:
கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
கல்யாணத் திருநாள்...
காலமெல்லாம் தேடித் தேடி காதல் சந்தையில்
கண்டெடுத்த காளையில்லை எந்தன் காதலர் - பிள்ளைக்
கோலமுதல் கும்மாளமாய்க் கூடி விளையாடி
குங்குமத்தை இட்டவர்தான் எந்தன் காதலர் (கல்யாணத்)
காதலித்த அன்பர் கையால் தாலி கட்டினால்
கன்னி மனம் மகிழ்வதற்கும் எல்லையில்லையே -எந்த
பேதத்தையும் சுட்டிக் காட்டிப் பிரிக்க நினைத்தால்
பேதை மனம் துடுப்பதற்கும் எல்லையில்லையே (கல்யாணத்)
ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே-உயிர்
கூடு விட்டுக் கூடு பாய்ந்து கூட நினைக்குதே
கொண்ட ஆசை பலித்திடவே கனவு காணுதே (கல்யாணத்)

Releted Songs
கல்யாணத் திருநாள் - Kalyaana Tirunaal Song Lyrics, கல்யாணத் திருநாள் - Kalyaana Tirunaal Releasing at 11, Sep 2021 from Album / Movie அவனா இவன் - Avana Ivan (1962) Latest Song Lyrics