உல்லாசமாகவே உலகத்தில் வாழவே - Kalyaanam Kalyaanam Song Lyrics

உல்லாசமாகவே உலகத்தில் வாழவே - Kalyaanam Kalyaanam
Artist: J. P. Chandrababu ,
Album/Movie: பெண் - Penn (1954)
Lyrics:
கல்யாணம்........கல்யாணம்..........
வேணும் வாழ்வில் கல்யாணம்......
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
மங்காத இன்பமே மனைவியினாலே
மாமியார் வீடே சொர்க்கத்தை போலே
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்
வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம்
வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம் வைபவம்..
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
காதலுக்கு ஜாதி இல்லே பேதமில்லே ஏதுமில்லே
கருப்பில்லே செகப்பில்லே கட்டு தாலி கழுத்திலே
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
ஆகும் என் மனமே அன்றைய தினமே…
சரோஜா, கிரிஜா, ஜலஜா, வனஜா.
மாலினி, லோசனி, மஞ்சுளா, பாஷிணி.
யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
பட்டண பெண்ணோ பட்டிக்காடோ
கட்டின ராஜ ஹனி மூன் போடா
வீட்டின் விளக்கு வாய்த்தாள் உனக்கு
விதி கூட்டி வைத்த....
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்..(உல்லாசமாகவே)
கல்யாணம்........கல்யாணம்..........
வேணும் வாழ்வில் கல்யாணம்......
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
மங்காத இன்பமே மனைவியினாலே
மாமியார் வீடே சொர்க்கத்தை போலே
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்
வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம்
வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம் வைபவம்..
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
காதலுக்கு ஜாதி இல்லே பேதமில்லே ஏதுமில்லே
கருப்பில்லே செகப்பில்லே கட்டு தாலி கழுத்திலே
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
ஆகும் என் மனமே அன்றைய தினமே…
சரோஜா, கிரிஜா, ஜலஜா, வனஜா.
மாலினி, லோசனி, மஞ்சுளா, பாஷிணி.
யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
பட்டண பெண்ணோ பட்டிக்காடோ
கட்டின ராஜ ஹனி மூன் போடா
வீட்டின் விளக்கு வாய்த்தாள் உனக்கு
விதி கூட்டி வைத்த....
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்..(உல்லாசமாகவே)
Releted Songs
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே - Kalyaanam Kalyaanam Song Lyrics, உல்லாசமாகவே உலகத்தில் வாழவே - Kalyaanam Kalyaanam Releasing at 11, Sep 2021 from Album / Movie பெண் - Penn (1954) Latest Song Lyrics