கண்ட கனவும் இன்று - kaNda kanavu indRu Song Lyrics

கண்ட கனவும் இன்று - kaNda kanavu indRu

கண்ட கனவும் இன்று - kaNda kanavu indRu


Lyrics:
கண்ட கனவும் இன்று பலித்ததே
என் காதல் செல்வம் கைக்கு வந்ததே
கண்ட கனவும் இன்று பலித்ததே
கொண்ட கொள்கை தான் பரணி பாடுதே
நான் கொண்ட கொள்கை தான் பரணி பாடுதே
கொள்ளா ஆனந்த கூத்தாடுதே
உள்ளம் கொள்ளா ஆனந்த கூத்தாடுதே
கண்ட கனவும் இன்று பலித்ததே
ஆடாதே மயிலே
அன்பனை மயக்க வழி தேடாதே
நீ ஆடாதே மயிலே
ஆடுவதை எந்தன் காதலன் கண்டால்
ஆடுவதை எந்தன் காதலன் கண்டால்
என் ஆடலை வெறுக்கவும் கூடுமன்றோ
நீ ஆடாதே மயிலே
பாடும் குயிலே பாடாதே
என் பாட்டோடு நீ போட்டி போடாதே
பாடும் குயிலே பாடாதே
நாடிய கண்ணாளன் உன் பாடலை கேட்டால்
நங்கையின் பாடலை வெறுக்கவும் கூடுமன்றோ
பாடும் குயிலே பாடாதே
இந்தாடி நான் ஒரு முத்தம் தந்தேனே
இங்கே இருக்க வேண்டாம் புள்ளி மானே
இந்தாடி நான் ஒரு முத்தம் தந்தேனே
சிந்தும் அழகோடும் மருளும் விழி கண்டால்
சிந்தும் அழகோடும் மருளும் விழி கண்டால்
வேள்விழியின் அழகை ஒப்புவதுண்டோடி
என் வேள்விழியின் அழகை ஒப்புவதுண்டோடி
இந்தாடி நான் ஒரு முத்தம் தந்தேனே

கண்ட கனவும் இன்று - kaNda kanavu indRu Song Lyrics, கண்ட கனவும் இன்று - kaNda kanavu indRu Releasing at 11, Sep 2021 from Album / Movie அம்பிகாபதி - Ambikapathy (1957) (1957) Latest Song Lyrics